புகழேந்தி பாண்டியன் தமிழீழத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி !
என் இனத்திற்காக சுமை தாங்குவது எமது கடமை :: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலையான ஈழத் தமிழர்கள் முருகன், பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் இலங்கை சென்று அவர்களுடைய உறவினர்களோடு சேர்த்து வைத்த வரலாற்றுக் கடமையை எனக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. எங்கள் பயணம் இனிமையானதை தொடர்ந்து இன்று மாலை (9.4.24- செவ்வாய் கிழமை )தமிழீழத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி திரும்புகிறேன் என குறிப்பிட்டார் புகழேந்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை