பேருந்தில் கசிப்புக் கடத்திய இருவர் கைது!📸

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் கசிப்புக் கடத்திய இருவர் கைது!


பயணப் பைகளுக்குள் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 லீற்றர் கசிப்பு மீட்க்கப்பட்டதாக பொலிசார் தெரிவி்த்தனர். 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.