சேமியா பாயாசம் செய்வது எப்படி??


தேவையான பொருட்கள்:


சேமியா ......100 கி


 பால் ......1/2 லி


சர்க்கரை.........100 கி


எலக்காய்........ 3


முந்திரி........10


விதையில்லா திராட்சை .........10


நெய்......20 கி


செய்முறை:


🐱    சேமியாவை வறுக்கவும் (எண்ணெயில்லாமல தீய வைக்காமல்)


🐱    பாலை சூடு செய்து, அது கொதித்து மேலே வரும் போது சேமியா சோக்கலாம் 


🐱   சிறு தீயில் வைத்து அந்த அளவானது பாதியாக வரும் வரை விடாமல் கிறைவும்


🐱    சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்


🐱   கொஞ்சம் முந்திரி மற்றும் உலாந்த திராட்சையை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.