முறிகண்டி வசந்தநகர் சந்திப் பகுதியில் விபத்து!📸

 முறிகண்டி வசந்தநகர் சந்திப் பகுதியில் பாரவூர்திறுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியானார்.மேலதிகமான விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.