இலங்கையில் குறையும் தங்கத்தின் விலை!


நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 718,927 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,360 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 202,900 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் , 22 கரட் 1 கிராம் தங்கம் 23,250 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 186,000 ரூபாவாகவும் உள்ளது. மேலும் , 21 கரட் 1 கிராம் தங்கம் 22,190 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.