எலுமிச்சை பானகரம் !

 


தேவையான பொருட்கள்


எலுமிச்சம்பழம் – 2


நாட்டு சர்க்கரை – 1/2 கப்


தண்ணீர் – 6 கப்


சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை


ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை


செய்முறை


ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதோடு நாட்டுசர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குப்பொடி சேர்த்து கலக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.