ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய கும்பாபிஷேக யாகசாலை காலை விசேட பூஜை-வூப்பெற்றால்!📸
யேர்மனியில் வூப்பெற்றால் நகரிலுள்ள ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய கும்பாபிஷேக யாகசாலை விசேட பூஜை இன்று காலை ஆரம்பமாகியது.
ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மகாகும்பாபிசேகம் முன்னிட்டு எண்ணைகாப்பபு 18.04.2024 அன்று மாலை 4.00மணி ஆரம்பமாகி இன்று இறுதி நாளாக மாலை 16.00 மணி வரையும் எண்ணைக்காப்பு இடம்பெறும். மாலை விசேட யாக பூசைகள் நடைபெறும்.
ஆலய மகாகும்பாபிஷேகம் 21.04.2024 காலை 7மணிமுதல் விசேட பூசைகள் ஆரம்பமாகும். 24 தினங்களிற்க்கு மண்டலாபிசேகம் நடைபெறும்.



























































.jpeg
)





கருத்துகள் இல்லை