வௌ்ளிப்பதக்கத்தை வென்றார் நெத்மிகா!


20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்து இந்த பதக்கத்தை வென்றார்.


இந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.