தமன்னா அவகாசம் கோரினார்!


கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை viacom பெற்றிருந்த நிலையில் பிரபலமான Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. இது குறித்த புகாரில் ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று நேரில் ஆஜராகும்படி, Fairplay விளம்பர தூதுவர் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நடிகை தமன்னா, தற்போது மும்பையில் இல்லாததால் மகாராஷ்டிரா சைபர் துறையிடம் ஆஜராக அவகாசம் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.