மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற காவலர்!

 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் மைனர் (37). இவரது மனைவி மாலதி. காவலராக பணியாற்றிவரும் மைனர், சென்னையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விடுமுறை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த மைனர், தனது மனைவி மாலதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சரவணக்குமார் என்பவரை தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். சரவணகுமாரின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் மைனரின் சகோதரர் மற்றும் உறவினர்களை கைது செய்துள்ளனர். மேலும் மைனரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.