எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?


ஓய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். 2015ல் ஜெயலலிதா கொடநாடு சென்ற போது கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா? என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வருக்கு எதிராக தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.