வடக்கு, கிழக்கில் 11ம் திகதியிலிருந்து மழைக்கான வாய்ப்பு!


எதிர்வரும் 12.04.2024 அளவில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 


இதன் காரணமாக 11.04.2024 இலிருந்து 14.04.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


அதிகரிக்கும் வெப்பநிலையை குறிப்பிட்ட காலத்திற்கு இம்மழை தணிக்கும் என்பதனால் இம்மழை எமக்கு மிகவும் அவசியமானதாகும். 


-நாகமுத்து பிரதீபராஜா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.