33 ஆண்டுகளின் பின் தாயகம் திரும்பினர்!!

 


5 மணிநேர விசாரணையின் பின்னர் முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபேட் பயஸ் ஆகியோர் விடுதலை.
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, அண்ணன்கள் இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் அரசியல் இயக்கத்துடன் பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.