32 வருடங்களின் பின்னர் விடுபட்டவர் கொழும்பு விமாணநிலையத்திற்டு வெளியேவிடுவிக்கவில்லை!
32 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு ஒருவருடம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர்
வெற்றிவேலு சிறீகரன் (53) முருகன்
பாலசுந்தரம் றொபேட்பயஸ் (55)
சண்முகலிங்கம் ஜெயக்குமார் (62)
ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை 03-04-2024 காலை 11.20 ற்கு விமானம் மூலம் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். நான்கு மணி நேரமாகியும் அவர்கள் மூவரும் விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை.
தகவல். தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் செயலாளர் பா .உறுப்பினர். செல்வராசா கஜேந்திரன்.
கருத்துகள் இல்லை