வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய யாகசாலை பூஜை!📸


ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய யாகசாலை பூஜை இன்று காலை ஆரம்பமாகியது.

 மாலை 16.00மணிக்கு தொடர் விசேட பூஜை யாகம் இடம்பெறும்.

ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மகாகும்பாபிசேகம் முன்னிட்டு எண்ணைகாப்பபு 18.04.2024  அன்று மாலை 4.00மணி ஆரம்பமாகியது. 

இன்று இரண்டாம் நாளாக தொடர்ந்து சனிக்கிழமை 12.00 மணி வரையும் எண்ணைக்காப்பு இடம்பெறும்.  இன்று 19ம் திகதி 20ம் திகதி ஆகிய நாட்களில் விசேட பூசைகள் நடைபெறும்.

ஆலய  மகாகும்பாபிஷேகம் 21.04.2024 காலை 7மணிமுதல் விசேட பூசைகள் ஆரம்பமாகும். 24 தினங்களிற்க்கு மண்டலாபிசேகம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.