வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய யாகசாலை மாலை பூஜை!📸

யேர்மனியில் வூப்பெற்றால் நகரிலுள்ள ஸ்ரீ நவதுர்காதேவி ஆலய எண்ணைகாப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.இன்று விசேட மாலை பூசைகள் யாகங்கள் இடம்பெற்றது.இலங்கையில் இருந்து வருகை தந்த குழுவினர் யேர்மனி குழுவுடன் இனைந்து தவில் நாதஸ்வர கச்சேரி சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.