ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், கைது!!

 
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்த போது பொலிசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் மிகவும் மோசமான செயல் என மெக்சிகோ தெரிவித்துள்ளது 


தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ ஜனாதிபதி  ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.