கிராம அலுவலர்களுக்கு கொடுப்பனவு!!

 கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


* அலுவலக கொடுப்பனவு

 மாநகர சபை / நகர சபை எல்லைக்குட்பட்ட கடமைப் பரப்பிற்குள் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் - 3000/-


பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கடமைப் பரப்பிற்குள் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் - 2000/-


வருடாந்த காகிதாதிகள் கொடுப்பனவு - 3000/-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.