ஹீரோ ஆகும் KPY பாலா!!

 


சமீப காலமாக பாலா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வண்டி வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.


KPY பாலா சமீபத்தில் செய்யும் உதவிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸும் பங்களித்து வருகிறார்.


இந்நிலையில் பாலா தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த கனவை ராகவா லாரன்ஸ் தான் நிறைவேற்றி வைத்திருப்பதாக பாலா தெரிவித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.