சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு திருமணம்!

 ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கனா சீரியலில் நடித்து வந்தவர் தர்ஷனா அசோகன். அவர் அந்த சீரியலில் அன்பரசி என்ற ரோலில் நடித்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சீரியலில் இருந்து விலகிவிட்டார்.


டாக்டர் ஆன தர்ஷனா அசோகன் அபிஷேக் என்பவரை காதலித்து வந்தார். அவரும் டாக்டர் தான். அவர்கள் ஜோடியாக அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.


இன்று தர்ஷனா அசோகன் மற்றும் அபிஷேக் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.