தனது சாதனையை தானே முறியடித்த SRH!!

 


தற்போது நடைபெற்ற ஐ.பி.எல் இருபதுக்கு இருபது சுற்றில் பெங்களுூர் அணிக்கு எதிரான போட்டியில்  சன்றைசஸ் கைதராபாத் அணி   287 ஓட்டங்களைப் பெற்று ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளது. 

ஏற்கனவே  277 ஓட்டங்களைப் பெற்று  அதே அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.