வைத்தியர் திடீர் மரணம்!!


 கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


34 வயதுடைய கஃபூர் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உணவு உட்கொண்ட அவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.