பஞ்சு போன்ற இட்லி கிடைக்க!!

 


தோசை இட்லி செய்ய மாவு அரைக்கும் போது வெறும் அரிசியை அரைக்காமல் அதனுடன் சத்துள்ள பொருட்களை சேர்த்து அரைக்கும் போது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த மாவை ஒழுக்கான பதத்தில் அரைத்து எடுத்தால் அது இன்னும் மேன்மை தரும்.  மாவு புளிக்காமல் இருந்தால் இட்லி தோசை செய்து எடுக்கும் போது அது கல்லு போல இருக்கும்.


எனவே மாவு நன்றாக புளிக்க வேண்டும் என்றால் அரைத்த மாவை புளிக்க வைக்கும் போது அதில் கொஞ்சமாக தயிர் சேர்த்து அரைத்தால் மாவு எளிதில் புளித்து பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.