ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு!

 


2024 ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, ஜப்பானிய யெனுக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும் , ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கு நிகராக 11 சதவீதமும் அதிகமாக இருந்தது.

அதேவேளை யூரோவுக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 12.6 சதவீதமும் , இந்திய ரூபாய்க்கு நிகராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.