15ஆம் திகதி பொது விடுமுறையா!

 


ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு இடம்பெறும் நிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது .


எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை .

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.