பாடசாலை மாணவர்களுக்களை வலையில் சிக்கி வைத்த இளம்பெண்!

 


அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னை 14 வயது சிறுமி என கூறி பாடசாலை மாணவர்கள் பலரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 


இச் சம்பவம் தொடர்பில் நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி,


அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார்.


அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுபற்றிய தகவலறிந்து, தம்பா பொலிஸார் ஜிங்கரை கைது செய்துள்ளனர்.

இதன்பின்னர் நடந்த விடயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. ஜிங்கர் கைதுக்கு பின், 4 சிறுவர்கள் இதேபோன்று நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறி வந்தது பொலிஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.