சோடாபுட்டி சீதாவா இது!

 


கோலி சோடா படத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சீதா. சென்னையை சேர்ந்த சீதா, வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.


கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு மிக எதார்த்தமாக நடித்திருப்பார்.


டத்தின் வாய்ப்பு கிடைத்தது, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது, “உன் மூஞ்ச எல்லாம் எப்படி செலக்ட் பண்ணாங்க“ என்றெல்லாம் கமெண்ட் அடித்துள்ளார்கள் அவரின் நண்பர்கள்.


இயக்குனர் விஜய் மில்டன் சீதாவின் கதாபாத்திரத்திற்கு பல பேருக்கு ஆடிஷன் நடத்தியும், யாரும் அவருக்கு திருப்திகரமாக இல்லையாம்.


தற்செயலாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சீதாவைப் பார்த்ததும், அந்த கேரக்டருக்கு இந்த பொண்ணு செட் ஆவர் என தோன்றியுள்ளது.

எனவே சீதாவின் தோழி ஒருவர் மூலம், அவரை அணுகி நடிக்க சம்மதம் வாங்கி நடிக்க வைத்துள்ளார். இந்த படமும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.


அதனை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. விக்ரம் சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள, மற்றும் பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான சார்லின் சாப்ளின் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.


ஒல்லியான உடல்வாகு, புட்டிக் கண்ணாடி என்றிருந்த சீதாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருவதுடன் ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.