சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலங்கையில் புகைப்படம் !

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாசாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அண்மையில் எடுக்கப்பட்ட இலங்கையில் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.