சன் டிவியின் 'டாப் குக்கு'!!

 


விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் வெளியேறி புது நிகழ்ச்சியை நடத்தப்போவதாக முன்பே அறிவித்துவிட்டார்.


தற்போது அந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.


குக் வித் கோமாளி போலவே இதிலும் பிரபலங்கள் குக் ஆகவும், பல காமெடியன்கள் உடன் சமைக்க போகிறார்கள்.


மதுரை முத்து உட்பட யூடியூப் மற்றும் சின்னத்திரையில் பாப்புலராகக் இருக்கும் பலர் காமெடியன்களாக வந்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.