மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட VEHICLE WASH நிகழ்வு!

 


மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள VEHICLE WASH இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெறுகிறது.


மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய  விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட VEHICLE WASH நிகழ்வானது இன்று காலை 9.30 மணி தொடக்கம் பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் உங்களது வாகனங்களை உரிய முறையில் சுத்தமாக கழுவி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுவரை பற்று சீட்டினை பெறாதவர்கள் VEHICLE WASH நிகழ்வு நடைபெறும் இடத்தில் பற்றுச்சீட்டினை பெற முடியும் என்பதை அறியத் தருகின்றோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.