மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி!📸
அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு வவுனியா - மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .


நீங்கள் வெளியில் செல்லும் போது தண்ணீர் கொண்டு செல்லுங்கள். உங்கள் கண்ணில் படும் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் விட்டுச்செல்லுங்கள்.


முடிந்தால் நீங்களும் இவ்வாறான தண்ணீர் தொட்டிகளை அமைத்து இந்த வெப்பகாலத்தில் பறவைகள்,  விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.


இதனை தேசம் தோறும் கடத்தி தொடர்ந்து உயிர்மை நேயம் கொண்டு பயணிப்போம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.