கலாநிதி இப்ராஹிம் ரைசி சென்ற உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கம்!

 


ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சென்ற உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 


கடும் மூடுபனி காரணமாக, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்தோலாஹியன் பயணித்த Mi-171 உலங்குவானூர்தி அஜர்பைஜானில் அவசரமாக  தரையிறக்கம்" செய்யப்பட்டது.


ஈரானிய ஜனாதிபதி  அஜர்பைஜான் ஜனாதிபதியுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் உள்ள நீர் அணை திறப்பு விழா முடிந்தது செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

உலங்குவானூர்தி டெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் அவசரமாக தரையிறங்கிய நிலையில் ஜனாதிபதி ரைசி நலமுடன் இருப்பதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன .


-X தளம் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.