மரணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்!

 


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் மரணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று NBC தெரிவித்துள்ளது. 


எனினும் சில மணி நேரங்கள் முன்பு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலமாக உள்ளார் என தகவல் வெளியானது.


புதிய தகவலாக ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிர்கள் "ஆபத்தில் உள்ளன" மற்றும் அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தில் சிக்கிய பின்னர் அவர்கள் இன்னும் காணவில்லை என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.