தவறுதலாக தொலைந்த ஆவணங்கள் கிடைக்க உதவுங்கள்!


குருக்கள்மடம் வடக்கை சேர்ந்த P.நவநீதன் என்பவர் குருக்கள்மடத்திற்கும் மட்டக்களப்புக்குமிடையில்  பயணிக்கும் போது அவரது பணப்பையானது  சாரதி அனுமதியட்டை தேசிய அடையாள அட்டை வங்கிக் கணக்கு அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் தொலைந்து விட்டது இதனை கண்டெடுத்தவர்கள் 768577093 என்கின்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.