O/L பரீட்சை ஆங்கில வினாத்தாள் வெளியாகிய தொடர்பில் ஒருவர் கைது.!

 


O/L பரீட்சை ஆங்கில வினாத்தாள் வெளியாகிய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கண்டியில் கைது


க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை இன்று (12) கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.


S.Nirujan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.