யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தாக்குதல்!

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் நுழைந்து தாக்குதல்! ஊழியர் ஒருவர் படுகாயம்!


வாள்வெட்டில் காயமடைந்த ஒருவரை மதுபோதையில் ஏற்றி வந்தவரே மோட்டார் சைக்கிளுடன் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.