முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்-மண்டைதீவு!📸

 யாழ் மண்டைதீவு பகுதியில் ஏற்ப்பாட்டு குழுவினரால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள்.. மாலை நேரம் நினைவேந்தப்பட்டது.மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் கஞ்சியும் வழங்கபட்டமை குறிப்பிடத் தக்கது.

மே18 மண்டைதீவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.