அம்பாறை த.தே.ம.மு அமைப்பாளர் மீது பொலிசார் மீண்டும் அடாவடி அளைப்பானை!📸

 


15வது முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல்கள் தொடர்பான பொலிசாரின் வழக்கிற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தனை குற்றம் சுமத்தி நாளை காலை சம்மாந்துறை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிசார் உத்தரவு பிறப்பித்து சென்றைள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.