மே18 நினைவேந்தல் எருக்கலையின் சுவாசம் இறுவெட்டு வெளியீடு நிகழ்வு!

 இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு. 

 தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தாயகப் பாடகர் யுவராஜின் 'எருக்கலை சுவாசம்' பாடல் வெளியீடு. 

நாளை மறுதினம் மாலை 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில், KKமண்டபத்தில் இடம்பெறும். அனைவரும் வருக .


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.