பிரான்சில் மே 18 பேரணி நிறைவடையும் இடம் மாற்றப்பட்டுள்ளது!🎦


பிரான்சில் மே 18 பேரணி றிபப்ளிக் பகுதியில் ஆரம்பித்து Stalingrad பகுதியில் நிறைவடையவுள்ளது. முன்னர் பேரணி பஸ்ரில் பகுதியில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

தயவு செய்து இதனை அனைவருக்கும் பகிரவும். பேரணி நிறைவடையும் இடம் .நினைவேந்தல் நிகழ்வு Stalingrad என்னும் இடத்தில் என்பதையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியப்படுத்தவும். நன்றி. பரப்புரை – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.