பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌!

 

பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவசி லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அவணக்கம், மலர்வணக்கம் என்பனவும் இடம்பெற்றன.


சுவசி லு றுவா துணை நகர முதல்வர்
கலாசாரம் – வரலாற்று பாரம்பரியம் பொறுப்பாளர்

(Mme Sushma Ostermeyer
Maire adjointe de Choisy-le-Roi
Responsable Culture – Patrimoine historique)

சுவசி லு றுவா நகரசபை உறுப்பினர்
படைவீரர் விவகாரங்கள் – நினைவகம் – மனித உரிமைகள் பொறுப்பாளர்

(Mr Franklin-Lambert Poudy
Conseiller municipal
Responsable des Anciens Combattants –Mémoire – Droits de l’Homme)

ஆகியோரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.

நிறைவாக அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.