சாரதிகள் நடத்துனர்கள் கைகலப்பு!!;

 


பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் இடையில் ஏற்பாட்ச் மோதலில் நால்வர் காயமடைதுள்ளனர்.

பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் காலவரையறை தொடர்பில் இன்று புதன்கிழமை (08) ஏற்பட்ட மோதல் காரணமாக பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை டிப்போ தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பண்டாரவளை டிப்போ தெரிவித்துள்ளது

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.