அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை