யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்!!

 


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக பதவி வகித்த வந்த வைத்தியர் சிறிதரன் கொழும்பு டி சொய்சா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.