மூத்த உறுப்பினர் திரு. க. வே. பாலகுமாரன் அவர்களின் நூல் வெளியீடு-சுவிஸ்!!

 


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு க.வே. பாலகுமாரன் அவர்கள் 20 வருடங்களாக எழுதிய கட்டுரைகளின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்பாக “பேசுவோம் போரிடுவோம்” என்ற 60 கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய நூல் கடந்த 04.05.2024 அன்றுசுவிட்சர்லாந்தின் வேர்ண் மாநிலத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் மூத்த படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொது அமைப்புகள், வர்த்தகர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.