முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்   15வது ஆண்டு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. 

தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் நெல்லியடி நகர்ப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.