வீரவணக்க நிகழ்வு. அனைத்துலகரீதியில்!Ennepetal
2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான
25.05.2024 சனிக்கிழமை
பிற்பகல் 15.00 தொடக்கம் 18:00 மணிவரை
Haus Ennepetal
Gas Staße 10,
5825Ennepetal
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ளவரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
மாவீரர் பணிமனை
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கருத்துகள் இல்லை