டன்ஸ்டன் மணி எழுதிய 'மீன்வாழ்' படத்தின் First Look Poster வெளியிடப்பட்டது.


மலையக சமூக ஆர்வலரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான டன்ஸ்டன் மணி எழுதிய முதலாவது குறுந்திரைப்படமான ''மீன்வாழ்'' படத்தின் First Look Poster வெளியிடப்பட்டது.


தமிழகத்தின் முன்னணி சிரேஸ்ட இயக்குநர் லோகேஸ் கனகராஜ் இதனை வெளியிட்டார்.


இந்த படத்தை Onasius Fernando இயக்கியுள்ளார். படத்தின் கதைநாயகனாக மணிராஜ் (மணி மாஸ்டர்) அறிமுகமாகிறார். 


குறுந்திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருவதாக கதை ஆசிரியராக அறிமுகமாகியுள்ள டன்ஸ்டன் மணி தெரிவித்தார்.


Dunstan Mani




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.