தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இன்று அரிய வாய்ப்பு!

 


இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (03-05-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.


இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.