மட்டக்களப்பு புனானை பகுதியில் குடை சாய்ந்த லொறி!

சிறுபோக வேளாண்மை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பிலிருந்து பொலநறுவைக்கு நெல் ஏற்றிச்சென்ற லொறி புனானை பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.